ராஜ்யசபா தேர்தல்: நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 18 ராஜ்யசபா எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. காலியாகும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 5 பேர் வெற்றி பெற முடியும். 6-வது வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு மற்ற கட்சிகளுக்கு பலம் இல்லை.
தே.மு.தி.க.வில் 28 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர். தி.மு.க.வில் 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து தி.மு.க. கூட்டணியின் பலம் 26 ஆக உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. தனது வேட்பாளராக திருச்சி சிவாவை அறிவித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார் என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜனவரி 28. மனுக்கள் பரிசீலனை 29-ந் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 31-ந் தேதியாகும். தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications