ஜஸ்ட் 1.1% வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வென்ற அதிமுக!
சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகளை அள்ளி ஆட்சியைப் பிடித்துள்ளது அதிமுக. அதற்கு அடுத்த இடம் திமுகவுக்குக் கிடைத்துள்ளது.இரு கூட்டணிகளையும் சேர்த்தால் வாக்கு சதவீத வித்தியாசம் ஜஸ்ட் ஒரே ஒரு சதவீதம்தான் என்பது ஆச்சரியமானது.
அதிமுகவுக்கு 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவின் பங்கு 31.6 சதவீதம் ஆகும். திமுக கூட்டணி என்று பார்த்தால் 39.7 சதவீதம் வாக்ககள் கிடைத்துள்ளன. ஆக, அதிமுக- திமுக கூட்டணிக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் ஜஸ்ட் 1.1% தான்.

தமிழக தேர்தலில் கட்சிகள் பெற்ற இறுதி வாக்கு சதவீதம்:
அதிமுக - 40.8%
திமுக - 31.6%
காங்கிரஸ் - 6.4%
பாமக - 5.3%
பாஜக - 2.8%
தேமுதிக - 2.4%
நாம் தமிழர் கட்சி - 1.1%
மதிமுக - 0.9%
சிபிஐ - 0.8%
விடுதலைச் சிறுத்தைகள் - 0.8%
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7%
சிபிஎம் - 0.7%
தமாகா - 0.5%
புதிய தமிழகம் - 0.5%
மனிதநேய மக்கள் கட்சி - 0.5%
கொங்கு மக்கள் தேசிய கட்சி - 0.4%
பகுஜன் சமாஜ் கட்சி 0.2%
எஸ்டிபிஐ - 0.2%
சுயேச்சைகள் - 2.4%
நோட்டா - 1.3%
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications