சூறையாடப்பட்ட தேமுதிக வாக்கு வங்கி... பாமக, பாஜகவுக்குக் கீழே தள்ளப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகளை அள்ளி ஆட்சியைப் பிடித்துள்ளது அதிமுக. அதற்கு அடுத்த இடம் திமுகவுக்குக் கிடைத்துள்ளது.இரு கூட்டணிகளையும் சேர்த்தால் வாக்கு சதவீத வித்தியாசம் ஜஸ்ட் ஒரே ஒரு சதவீதம்தான் என்பது ஆச்சரியமானது.

அதிமுகவுக்கு 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவின் பங்கு 31.6 சதவீதம் ஆகும். தமிழக தேர்தலில் கட்சிகள் பெற்ற இறுதி வாக்கு சதவீதம்:
அதிமுக - 40.8%
திமுக - 31.6%
காங்கிரஸ் - 6.4%
பாமக - 5.3%
பாஜக - 2.8%
தேமுதிக - 2.4%
நாம் தமிழர் கட்சி - 1.1%
மதிமுக - 0.9%
சிபிஐ - 0.8%
விடுதலைச் சிறுத்தைகள் - 0.8%
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7%
சிபிஎம் - 0.7%
தமாகா - 0.5%
புதிய தமிழகம் - 0.5%
மனிதநேய மக்கள் கட்சி - 0.5%
கொங்கு மக்கள் தேசிய கட்சி - 0.4%
பகுஜன் சமாஜ் கட்சி 0.2%
எஸ்டிபிஐ - 0.2%
சுயேச்சைகள் - 2.4%
நோட்டா - 1.3%
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications