வாக்காளர் இறுதிப்பட்டியல் – நாளை தமிழகம் முழுவதும் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, "இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களும் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் 5 ஆம் தேதி மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, தாலுகா மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications