தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து ஜெயக்குமார் பேசுவதா..ஸ்டாலின் எதிர்ப்பு
பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் பேசினார். சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் இரண்டாவது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் புகழ் பாடினார்.
சென்னை: நிதி அமைச்சர் 2017-18ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கும் முன்பு ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் புகழ் பாடினார்.
தாலிக்கு தங்கமாய், நாங்கள் சட்டசபையில் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நீங்கள்தானம்மா என்று ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி நிதி அமைச்சர் பேசத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திமுகவினர் கோஷம் எழுப்பினார்கள்.

இதற்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் பேசுகிறோம். இதனை ஏற்க வேண்டும் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜெயக்குமார் அமர்ந்தார். பின்னர் அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான செங்கோட்டையன் எழுந்து பொதுச் செயலாளர் பற்றி பேசுவதற்கு மரபுகள் இருக்கிறது என்று கூறினார். ஆனால் தொடர்ந்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications