மதுரை அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் பரவையில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த ஆலையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications