For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கையில் கொளுந்து விட்டு எரியும் அதிமுக அலுவலகம் - பரபரப்பு வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கட்சி கொடிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
An unidentified man set fire in ADMK election office in Sivagangai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X