சென்னை தி.நகர் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ… தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியான தியாகராய நகரில் இன்று ஒரு பல்பொருள் அங்காடியின் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தியாகராய நகர் துரைசாமி சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இரண்டாவது மாடியில் தீ பிடித்துள்ளது. கழிவுகளை சேமித்து வைக்கும் இடமாக இரண்டாவது மாடி செயல்பட்டு வந்துள்ளது.
கொளுந்து விட்டு எரியும் தீயை தீ அணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
தீயணைப்பு வண்டிகள் நிற்பதினாலும், புகை காரணமாகவும் துரைசாமி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications