சென்னை தெர்மோகோல் தொழிற்சாலையில் தீவிபத்து.. போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் உள்ள தெர்மோகோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications