சென்னைக்கு ஏன் இந்த சோதனை.. ஹைகோர்ட்டில் தீவிபத்து.. நல்லவேளை பேராபத்து இல்லை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை அருகே உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இதில், நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. சென்னை சில்க்ஸ், புதுப்பேட்டை, வல்லூர் அனல்மின் நிலையம் போன்றவற்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திடீர் தீ விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications