சென்னை நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

சென்னை நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் வளாகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் தனியார் வணிக வாளகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தின் தரைத்தளத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரகர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,

Fire accident in Nungambakkam in Chennai

இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக, அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+