சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள், ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், மீன்வளத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள மீன்வளத் துறையின் நிதி ஆலோசகர் அலுவலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் அங்கு இருந்த பொருட்கள், கம்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேனாம்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு சென்று தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தின்போது ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications