மயில் அமர்ந்ததால் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர் நாசம்- 20 கிராமங்களில் மின்தடை
ஈரோடு: ஈரோடு அருகே தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மயில் அமர்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டையில் மின்தொடர் அமைப்பின் துணை மின் நிலையம் இயக்கி வருகிறது. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் இன்று அதிகாலை மயில் ஒன்று அமர்ந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
மள மளவென பற்றிய தீயால் சுமார் 20 அடி உயரத்திற்கு தீச்சுவாலை உண்டானது. இதனால், தளவாய்பேட்டையைச் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தீ விபத்துக்கு காரணமான மயிலின் உடலும் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த தீ விபத்தில் எரிந்து நாசமான டிரான்ஸ்பார்மரின் மதிப்பு ரூ. 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications