குப்பைமேட்டில் பற்ற வைத்த தீ பிளாஸ்டிக் குடோனுக்கும் பரவியது... ரூ. 5 லட்சம் நாசம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில் குப்பைமேட்டில் பற்ற வைத்த தீ காற்றில் அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோனுக்குப் பரவியது. இந்த தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.












Click it and Unblock the Notifications