சென்னை, பெசன்ட் நகர் குடிசை பகுதிகளில் திடீர் தீ - 100 குடிசைகள் எரிந்து நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பின்புறத்தில் ஓடக்குப்பம் என்ற ஏரியாவில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் கருகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 வாகனங்களில் வந்து தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். நள்ளிரவில் குடிசைகள் தீப்பற்றி எரிவதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications