ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியில் தீ.. பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் டிராபிக் ஜாம்
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டுருந்தப்போது டேங்கர் லாரியில் திடீர் ரென தீ பிடித்து எரிந்தால் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் வண்டியை அப்படியே சாலையில் நிறுத்திவிட்டு அங்கு இருந்து தப்பி ஒடினார்கள்.

சூளகிரி அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த தீ விபத்து காரணமாக, சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து அதிகம் காணப்படும், இந்த நெடுஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பிற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
டேங்கர் லாரி என்பதால் அது வெடித்து சிதறக் கூடும் என்ற அச்சத்தில் நெருப்பை அணைக்க யாரும் அருகிலேயே போகவில்லை. இதனால்தான் வாகன போக்குவரத்து தடை பட்டது.
ஹில்டாப் கிரானைட் என்ற நிறுவனம் மற்றும் கிருஷ்ணா இன் ஹோட்டல் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications