திருப்பூர்: ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் தீ - உயிரிழப்பு தவிர்ப்பு
திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயிலில் தீ பற்றியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆலப்புழாவில் இருந்து தன்பாத்திற்கு இன்று காலையில் ரயில் கிளம்பியது.திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது, திடீரென இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அதிகளவு வந்தால், புகையின் தாக்கம் அதிகரித்து அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது.

ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications