சென்னை: கோ ஆப்டெக்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து!
சென்னை: சென்னை எழும்பூரில், கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை கட்டிடத்தில் 4வது மாடியில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், கணக்கு பிரிவும் செயல்பட்டு வருகிறது.

துணிக்கடை செயல்பட்ட இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் இன்று நண்பகலில் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் வசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. கடந்த மாதம் 26ஆம் தேதி இதே கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே கட்டிடத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications