சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன்பகுதி தீ அணைக்கப்பட்டது!
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரும் போராட்டத்துக்குப் பின்பு அணைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பெரும் போராட்டத்துக்குப் பின்பு அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மற்றப்பகுதிகளில் தீ இன்னும் கரும்புகையுடன் பற்றி எரிகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராய நகரே கிடுகிடுத்து போனது. அணைக்க அணைக்க தீ பிழம்புகள் வெளிவந்துக் கொண்டே இருந்தன.

வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் அடுக்குமாடி கட்டத்தின் 4 தளங்கள் சீட்டுக்கட்டைப் போல் சரிந்தது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் தரைத்தளத்தின் முன்பகுதியில் இன்று மீண்டும் தீப்பற்றியது.
இதையடுத்து ஹைட்ராலிக் எந்திரங்கள் உதவியுட்ன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடினர். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன்பகுதியில் பற்றிய தீ 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
தரைத்தளத்தில் நேற்று நள்ளிரவு அணைக்கப்பட்ட தீ இன்று காலை மீண்டும் கொழுந்து விட்டு எரிந்தது. கொழுந்து விட்டு எறிந்த தீயின் வெப்பத்தால் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. நேற்று அதிகாலை பிடித்த தீ 2வது நாளாக தற்போது வரை தொடர்ந்து எரிந்து வருகிறது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications