கிருஷ்ணகிரி அருகே பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து... ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பேப்பர்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாகின.












Click it and Unblock the Notifications