விழுப்புரம்... எண்ணை குடோனில் மின்கசிவால் தீவிபத்து.. சிலிண்டர்கள் தப்பின.. பேராபத்து தவிர்ப்பு!
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒரு எண்ணை குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் துரித கதியில் அகற்றப்பட்டதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

அதிகாலையில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாலும், எண்ணை குடோன் என்பதாலும் அங்கு ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் இருந்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகரில் சமையல் உள்ள ஒரு எண்ணை குடோனில் இன்று அதிகாலை 3 மணிக்கு மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது.

குடோனில் பிடித்த தீ வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்களை வேகம் வேகமாக அப்புறப்படுத்தி பத்திரமான இடத்திற்கு கொண்டு சென்றனர். தீயணைப்புப் படையினரும் வேகமாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

துரித கதியில் தீயணைப்புப் படையினரும், குடோன் ஊழியர்களும் ஈடுபட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீவிபத்தால் குடோனுக்கு பெரும்சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications