கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார்
கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்று இருந்தார்கள்.

நாட்டுப்படகு தடை செய்யப்பட நிலையில் விசைப்படகுகளில் சென்று இருந்தார்கள். மொத்தம் 1920 மீனவர்கள் இந்த விழாவிற்கு சென்று இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் பத்திரமாக திரும்பி இருக்கிறார்கள். சென்ற அனைத்து மீனவர்களும் திரும்பி இருக்கிறார்கள்.
இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார். கச்சத்தீவு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர். 1920 மீனவர்களும் தமிழகம் திரும்பினர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications