திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 5பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை என்ற இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரு காரில் வந்த 4 பேரும், மற்றொரு காரில் வந்த டிரைவரும் பலியாகி உள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணிஇவரது மனைவி குழந்தைகள் அஞ்சலி (3), அஞ்சனா (2) ஆகியவருடன் கோவை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அதே போன்று திருப்பூரில் இருந்து சிவகாசி நோக்கி சுப்பிரமணியன் அவரது மனைவி ருக்மணி அவரது மகன் மணிகண்டன் மனைவி ராதா. இரண்டு குழந்தைகளுடன் காரில் வந்து கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை என்ற இடத்தில் இரு கார்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடொன்று மோதின இந்த விபத்தில் சிவகாசி நோக்கி வந்த காரில் இருந்தவர்கள் சுப்பிரமணியம், ருக்மணி, மணிகண்டன், ராதா, ஆகிய நால்வரும் மற்றொரு காரில் இருந்த சிவசுப்பிரமணியும் உயிரிழந்தனர்.

மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பிளிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications