சேலத்தில் தெருநாய் கடித்ததில் 5 பேர் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் தெருநாய் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தலைவாசல் அருகே, ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, மீனாட்சி, அங்கமுத்து, முத்துசாமி, மற்றும் சுந்தரம் ஆகிய ஐந்து பேரும் தங்களுடைய வீட்டுக்கு அருகில் காலை 5.30 மணிக்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென வெறிபிடித்ததுபோல் இவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக கடித்தது. இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற இவர்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications