தர்மபுரியில் துணை ராணவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications