திருப்பூரில் துணை ராணவம், போலீசார் கொடி அணிவகுப்பு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் சட்டசபை தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications