குமரி மாவட்டத்தில் பழையாறு உடைந்து, 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது #CycloneOckhi
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு உடைந்து 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 4000 மின் கம்பங்கள் சரிந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளம் காரணமாக, சுசீந்திரம், நங்கைநல்லூர், பூதப்பாண்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி மலையில் பெய்த கன மழையால், அருகாமையில் உள்ள பனகுடி ஊர்ப்பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மண்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 45 செ.மீ, மணிமுத்தாறில் 37 செ.மீ மற்றும் தென்காசியில் 16 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications