ஃபுட்பாண்டாவின் இந்த மாத டாப் 8 உணவகங்கள்: உடனே ஆர்டர் செய்க
பெங்களூர்: உங்கள் பசியை போக்க சேவை செய்கிறது ஃபுட் பாண்டா. உங்களுக்கு பிடித்த உணவகத்தில் சலுகை, இலவச டோர் டெலிவரி அளிக்கிறது. இந்த மாதம் பிரபலமாக இருக்கும் உணவகங்களை தெரிந்து கொள்வோம்.
அம்மீஸ் பிரியாணி: அம்மீஸ் பிரியாணியில் AB15 என்ற கோடை பயன்படுத்தி 15 சதவீதம் சலுகையில் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி சாப்பிடுங்கள்.

யோ சைனா: யோ சைனா உணவகம் அனைத்து ஆர்டர்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது. ஹக்கா நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ், சில்லி கார்லிக் நூடுல்ஸ் என பிடித்ததை வாங்கிச் சாப்பிடுக.
பாப்பா ஜான்ஸ்: யாருக்கு தான் பீட்ஸா பிடிக்காது? ஒரு பீட்ஸா வாங்கினால் ஒரு பீட்ஸா இலவசம் என்று அறிவித்துள்ளது பாப்பா ஜான்ஸ்.
பீட்ஸா ஹட்: 2 மீடியம் பான் பீட்ஸாக்கள் வாங்கினால் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது பீட்ஸா ஹட். "Flat 50% off" பிரிவில் இந்த சலுகை கிடைக்கிறது. இது தவிர மேலும் பல சிறப்பு சலுகைகளும் உள்ளது.
ரோல்மால்: சில்லி பன்னீர் ரோல், சிக்கன் ரோல், சில்லி சிக்கன் ரோல், செட்டிநாடு சவுதி மைண்ட் இட் ரோல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்.
பாஸ்கின் ராபின்ஸ்: கோடையில் வெயில் கொளுத்துதா? ஃபுட்பாண்டாவில் பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீமை வாங்கிச் சாப்பிட்டு கூலாகுங்க.
பாக்ஸ்8.இன்: பாக்ஸ்8.இன்-ல் குறைந்தபட்சம் ரூ. 298க்கு வாங்கினால் 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அதிகபட்சமாக ரூ. 200 தள்ளுபடி கிடைக்கும்.
சப்வே: சான்ட்விச், சாலடுகளுக்கு சப்வே தான் சிறந்த இடம். சைவம் மற்றும் அசைவ சான்ட்விச்களை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications