'ஓகி' புயல் எந்த ரூட்டில் செல்லும்? இந்த மேப்பை பாருங்கள் #CycloneOckhi
Recommended Video

சென்னை: தென் தமிழகத்தை மிரட்டும், 'ஓகி' புயல் எங்கு உருவாகியது, எந்த வழியாக அது போகும் என்ற விவரம் இந்த மேப்பில் உள்ளது.
கன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் இது மையம் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் தற்போது இருக்கும்பகுதி, சிவப்பு ஒளிரும் புள்ளியால் காண்பிக்கப்படுகிறது. அந்த புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகருகிறது. இதனால் படிப்படியாக தூத்துக்குடி மற்றும், நெல்லை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மழை குறையும். நாளை வரை குமரி மாவட்டத்தில் மழை இருக்கலாம். அதன்பிறகு தெற்கு கேரளாவில் மழையை கொடுத்துவிட்டு அது தொடர்ந்து மேற்கு நோக்கி செல்லும்.
இந்த புயலின் போக்கை வைத்து பார்க்கும்போது, தமிழகத்திலோ, கேரளாவிலோ அது கரையை கடக்கப்போவதில்லை என்பது உறுதியாகிறது. அரபிக்கடலை அடையும் புயல் வலு குறைய வாய்ப்புள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications