ஸ்டாலினுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு… சிறப்பு ஆலோசனை
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை வெளிநாட்டு தூதர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை: திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை பல்வேறு நாடுகளின் தூதர்கள் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற வெளிநாட்டு தூதர் குழுவில், ஃபின்லாந்து நாட்டின் தூதர் நினா இர்மேலி வஸ்குன்லதி, ஐஸ்லாந்து நாட்டின் தூதர் தொரிர் இஸ்பென், நார்வே நாட்டின் தூதர் நில்ஸ் ரக்நர் கம்ஸ்வக், ஸ்வீடன் நாட்டின் தூதர் ஹரால்ட் சண்ட்பெர்க், டென்மார்க் நாட்டின் தூதர் பீட்டர் ஜேக்சோ ஜென்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல், தொழில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications