For Daily Alerts
Just In
யானைகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை நடவடிக்கை... மெதுவாக செல்ல டிரைவர்களுக்கு அட்வைஸ் - வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் சாலைகளைக் கடக்க முற்பட்டு விபத்துகளில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பலியாவது சமீபகாலமாக அதிகரித்துள்ளன. எனவே, வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் மெதுவாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் டிரைவர்களுக்கு அறிவுரை தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
krishnagiri elephant death forest department awareness oneindia tamil videos கிருஷ்ணகிரி யானைகள் பலி வனத்துறையினர் விழிப்புணர்வு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Krishnagiri the forest department have started awareness campaign for drivers on elephants death issue.
Story first published: Monday, July 11, 2016, 15:24 [IST]