For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ... அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து சேதம்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்தில் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் அரியவகை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்து வருகின்றன.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலையில் உள்ள வனப்பகுதியில் தொடர்நது தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து வருவதால், தீயை அணைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Forest fire in Murugamalai, Theni, damages rare type of trees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X