சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் சறுக்கலாமே!... சுப. உதயக்குமார் கருத்து!!
நாகர்கோவில்: சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் சிறுக்கலாமே என்று கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் டெல்லி சட்டசபைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் கிடைத்துள்ள பெரும் வெற்றிதான் இன்றைய முக்கிய செய்தி. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி என்ற பெயரில் செயல்பட்டவர் உதயக்குமார். கூடங்குளம் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகிகளும் இக்கட்சியில் இணைந்து செயல்பட்டனர்.

கடந்த லோக்சபா தேர்தலிலும் உதயக்குமார் உள்ளிட்டோர் எளிய மக்கள் கட்சி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். பின்னர் எளிய மக்கள் கட்சியிலிருந்து அனைவரும் விலகி வெளியேறி விட்டனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து உதயக்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள கருத்தில், சென்ற திசையெல்லாம் வென்ற பெருமாளுக்கு தில்லியில் பெரும் சறுக்கலாமே? அடுத்த தில்லி முதல்வர் தோழர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் தோழர் மை.பா.நன்மாறனும், நானும்! (பழைய படம், எடுத்தவர்: ஸ்டீபன் அமிர்தராஜ்) என்று கருத்து தெரிவித்துள்ளார் உதயக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications