டபிள்யூடபிள்யூடபிள்யூ டாட் பேஸ்புக் டாட் காம்.. ஓ.பி.எஸ்ஸை நீங்க இனி லைக் பண்ணலாம், ஷேர் பண்ணலாம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேஸ்புக்கில் இணைந்துள்ளதாக அவரது அலுவலக ஐடிவிங்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேஸ்புக்கில் இணைந்துள்ளதாக அவரது அலுவலக ஐடிவிங்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளைஞர்களுடன் கலந்துரையாட அவர் பேஸ்புக்கில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. O Panneerselvam is now on Facebook: https://t.co/tAPjDTmmnU pic.twitter.com/DGlQ8bNGS0
— Hari Prabhakaran (@Hariadmk) March 26, 2017
இதனை ஓபிஎஸ் அலுவலக ஐடிவிங்க் இணைச்செயலாளர் ஹரி பிரபாகரன் உறுதிபடுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக வலைதளமாக பேஸ்புக் இணையதளம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் டிவிட்டரில் உள்ளார். இந்நிலையில் பேஸ்புக்கிலும் அவர் இணைந்துள்ளர். அவரது பக்கத்தில் சமூக ஊடகம் மூலமாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications