ஜெயந்தி நடராஜனின் மாமனார், முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மரணம்
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் மாமனாருமான வி.கார்த்திகேயன் சென்னையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 90. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1948-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற, வி.கார்த்திகேயன் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை தலைமைச் செயலாளராகவும், அதன்பிறகு சில மாதங்கள் ஆளுநரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1977-ஆம் ஆண்டு ஜூன் முதல் 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் தலைமைச் செயலாளராக மீண்டும் பணியாற்றினார். இதன்பிறகு, 1983-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் கார்த்திகேயன். கார்த்திகேயன். கார்த்திகேயனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் கணவர் வி.கே.நடராஜன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications