• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

BREAKING NEWS: ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது!

By Veera Kumar
|

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் இன்று கைது செய்யப்பட்டார் இதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். 'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுல்ளார்.

Former Malaysian prime minister Najib Razak arrested

Newest First Oldest First
10:46 PM, 3 Jul
சென்னையில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

கூடுதல் ஆணையாளர் சாரங்கன் செய்தியாளர்களுக்கு விளக்கம்

காவல்துறை வாக்கி டாக்கியை ஆனந்தன் திருடிச் சென்றதாக சாரங்கன் தகவல்

ஆனந்தனை தேடிச் சென்றபோது போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டர்

10:21 PM, 3 Jul
சென்னையில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி பலி

போலீஸ்காரரை தாக்கியதற்காக தேடப்பட்ட ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை

7:59 PM, 3 Jul
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
4:57 PM, 3 Jul
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

3வது நீதிபதி சத்தியநாராயணன் நாளை விசாரிக்கிறார்

நேற்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததையடுத்து நாளை விசாரணை

4:07 PM, 3 Jul
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சார்பில் மனுத்தாக்கல்

ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல் செய்தது

4:07 PM, 3 Jul
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சார்பில் மனுத்தாக்கல்

ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல் செய்தது

3:43 PM, 3 Jul
சட்டசபையில் ஜெ. அன்பழகனை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன் - சபாநாயகர்

தினமும் பேச அனுமதி கோருகிறார், அனுமதிக்காவிட்டால் வெளியே சென்றுவிடுகிறார்

ஜெ. அன்பழகன் குறித்து சட்டசபையில் சபாநாயகர் தனபால் கருத்து

2:48 PM, 3 Jul
தமிழகத்தில் இருந்து மானசரோவர் கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர்களில் ஒருவர் பலி

கடுங்குளிரால் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசந்திரன் பலி

2:28 PM, 3 Jul
நேபாளத்தில் சிக்கி தவித்த 104 பக்தர்கள் முதல் கட்டமாக மீட்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியபோது நேபாளம்- சீன எல்லையில் தவிப்பு

பலத்த மழையால் வாகன ஏதுமின்றி தவித்த 104 பேர் முதல் கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர்

1000-க்கும் மேற்பட்டோர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்

2:02 PM, 3 Jul
செல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான்: தடயவியல் சோதனையில் உறுதி

மாணவிகளை பாலியல் வழிக்கு இழுக்கும் வகையில் நிர்மலா தேவி பேசியிருந்தார்

1:33 PM, 3 Jul
சென்னையில் மோனோ ரயில் கைவிடப்பட்டது-தங்கமணி

சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர்

ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ ரயில்

மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் மோனோ ரயில் திட்டம் இல்லை

1:07 PM, 3 Jul
தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் - சென்னை வானிலை மையம்

வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்

மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக தமிழகத்தில் மழை

அதிகளவாக சமயபுரத்தில் 17 செ.மீ மழை பெய்துள்ளது

தமிழகத்தில் ஜூனில் இயல்பை விட 6 % மழை அதிகம்

12:19 PM, 3 Jul
ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 1 வரை தடை

கைது தடையை நீடித்து டெல்லி ஹைகோர்ட் உத்தரவு

12:03 PM, 3 Jul
தற்கொலை செய்தால் கடவுள் காப்பாற்றுவார்

மூடநம்பிக்கையால் பலியான டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த 11 பேர்

தான் உள்பட 11 சாவுக்கு மூளையாக செயல்பட்டவர் 77 வயது பாட்டி நாராயண் தேவி

இறைவனை காண்பதற்காக 2015-ஆம் ஆண்டிலிருந்து டைரியில் குறிப்புகளை எழுதிய குடும்பம்

இறந்தவர்களில் பிரியங்காவுக்கு ஜூன் 17-இல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

11:13 AM, 3 Jul
சேலத்தில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி

மாவட்ட பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு

11:10 AM, 3 Jul
3 மாதங்கள் ரேஷன் வாங்காவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து இல்லை

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்புக்கு அமைச்சர் காமராஜ் விளக்கம்

சட்டசபையில் திமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் காமராஜ் விளக்கம்

10:50 AM, 3 Jul
ரேஷன் கார்டுகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்பட மாட்டாது- அமைச்சர் காமராஜ்
10:39 AM, 3 Jul
சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் முன்ஜாமீன் கோரி மனு

சசிதரூர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

10:15 AM, 3 Jul
சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை ஏன்?

போலீஸ் விசாரணையில் புது தகவல்கள்

திருமணத்திற்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் தற்கொலை என தகவல்

9:57 AM, 3 Jul
நேபாளில் மோசமான வானிலை

மானசரோவர் யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பரிதவிப்பு

நடு வழியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

9:21 AM, 3 Jul
சேலத்தில் வரலாறு காணாத மழை

வெள்ளத்தில் மிதக்கும் பல பகுதிகள்

கால்வாயில் விழுந்து இறந்த மாணவனின் உடல் மீட்பு

24 மணி நேரத்திற்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது

பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி

9:05 AM, 3 Jul
மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் உடைந்தது

ரயில் போக்குவரத்து பாதிப்பு

மேம்பாலத்தின் ஒரு பாதி உடைந்து தண்டவாளத்தில் விழுந்தது

9:05 AM, 3 Jul
அரக்கோணத்தில் ரயில் பயணிகள் திடீர் மறியல்

காலை 7 மணி முதல் ரயில் மறியல் நடப்பதால் பரபரப்பு

சென்னையிலிருந்து போகும் ரயில்கள் பாதிப்பு

ரயில்கள் தினசரி தாமதமாக வருவதாக பயணிகள் புகார்

காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்

நிலைய மேலாளர் பொறுப்பில்லாமல் பேசுவதாக பயணிகள் ஆவேசம்

நிலைய மேலாளர் மன்னிப்பு கேட்கவும் பயணிகள் கோரிக்கை

7:45 AM, 3 Jul
தமிழகத்தில் இன்று கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்

பல்வேறு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் இன்று கைது செய்யப்பட்டார் இதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். ‘மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு’ அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுல்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more