முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு
முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது.
Recommended Video

சிவங்கை: முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக மாதவன் இருந்தார். அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த, 1967 முதல் 76 வரை அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சியில், சட்டம், தொழில் துறை அமைச்சராக இருந்தார். பின், 1982ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். 1984ஆம் ஆண்டு திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார். இறுதி வரை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மதியம், 3 மணிக்கு சிங்கம்புணரியில் இறுதி சடங்கு நடக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications