மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலு மரணம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேலு காலமானார் அவருக்கு வயது 80.

பழனி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனிவேலு.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் ஆயக்குடியை சொந்த ஊராக கொண்டவர். முதுமை காரணமாக பழனிவேலுவிற்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்த மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனிவேலு உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+