அரக்கோணம் திமுக வேட்பாளர் மாஜி எம்.எல்.ஏ. அரங்கநாதன் மகன் வக்கீல் இளங்கோ
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் இளங்கோ என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளதால் கனிமொழி தரப்பு வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை திமுக சார்பில் பல புதுமுகங்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அப்படி ஒரு புதுமுகமான இளங்கோ என்பவர் தான் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
46 வயதாகும் இளங்கோ ஒரு வழக்கறிஞர். அவரது மனைவி அருணாவும் ஒரு வழக்கறிஞர். சோளிங்கரைச் சேர்ந்த இளங்கோ சென்னை, அண்ணாநகர், வைகை காலனியில் வசித்து வருகிறார். 7 ஆண்டுகளாக அரசு வழக்கறிஞராக இருந்த அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ.வான அரங்கநாதன் ஆவார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications