மதுரையில் அதிமுக பிரச்சாரக் கூட்ட மேடையில் மயங்கி விழுந்த முன்னாள் எம்.எல்.ஏ.: வீடியோ இதோ
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் திடீர் என மயங்கி விழுந்ததால் பரப்பு ஏற்பட்டது.

மதுரை ஒப்புலா படித்துறையில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் திங்கட்கிழமை அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
மேடையில் திடீரென மயங்கி விழுந்தார் MLA சுந்தர்ராஜன்மேடையில் திடீரென மயங்கி விழுந்தார் MLA சுந்தர்ராஜன்
Posted by Sathiyam TV on Monday, April 4, 2016
மேடையில் மைக் பிடித்து பேசிக் கொண்டிருந்த சுந்தர்ராஜன் திடீர் என்று மயங்கி விழுந்தார். கண்கள் திறந்தபடி உணர்ச்சியற்று கிடந்த சுந்தர்ராஜனை அங்கிருந்தவர்கள் சேர்ந்து தூக்கினர். உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
தேமுதிகவில் இருந்து விலகி முதல்வர் ஜெயலலிதா முன்பு அதிமுகவில் சேர்ந்த சுந்தர்ராஜன் மேடையில் மக்கள் முன்பு மயங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கட்கிழமை வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் சுந்தர்ராஜனின் பெயர் இல்லை. சீட் கிடைக்காவிட்டாலும் அவர் அதிமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications