புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ் ராமசாமி மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் ராமசாமி. வயது முதிர்வால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

Former puducherry Chief minister S.Ramaswamy passed away

மறைந்த ராமசாமி 1974இல் 21 நாட்களும், 1977-79 வரையிலும் இரண்டு முறை புதுச்சேரி முதல்வராக இருந்தவர் ஆவார். எஸ்.ராமசாமியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான காரைக்காலில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+