எங்கள் சப்போர்ட் திமுகவிற்கே - பார்வர்ட் பிளாக் (சந்தானம்) அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு தங்களது முழுமையான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு எல்.சந்தானம் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு) ஆதரவு தெரிவித்துள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் எல். சந்தானம் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இச்சந்திப்பின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
மறுபக்கம் கதிரவன் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியின் இன்னொரு பிரிவு அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தகக்து.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications