சவுதியில் அடி உதைக்கு ஆளாகும் 4 தமிழர்கள்: காப்பாற்றக்கோரும் உறவினர்கள்
சென்னை: நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 4 பேர் சவுதி அரேபியாவில் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அவர்களது உறவினர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.
சவுதி அரேபியாவிற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவ்வப்போது தங்களின் குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதில் சித்ரவதைக்கு ஆளாகும் பலரும் உதவி கேட்டு வீடியோக்களை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கலைவாணன், ராமன், ஏபினேசர் லூகாஸ், தாமஸ்ராஜ் ஆகிய 4பேரும் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை செல்ஃபோனில் படம் பிடித்து அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
ஒட்டுநர் வேலைக்காக சவுதி வந்த தங்களுக்கு கால்நடைகள் மேய்கும் வேலை தரப்பட்டதாகவும் அதைச்செய்ய மறுத்ததால் அடித்து உதைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் உறவினர்கள், சவுதியில் சித்ரவதைக்கு ஆளாகி வரும் நால்வரையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications