For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏ..ராஜா.. இதை விட பேஸ்புக் ப்ரீபேசிக்ஸை "டாப்"பா கிழிச்சுத் தொங்க விட முடியாதும்மா...!

Google Oneindia Tamil News

சென்னை: Stop Signing Free Basics.. இதை ரொம்ப ஈசியாக சொல்லி விட முடிகிறது. ஆனால் பலருக்கு புரிவதில்லை. ஆனாலும் அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் விட முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் மெட்ராஸ் மெமோய்ர்ஸ் ஒரு கலகலப்பான விளக்கத்தை அளித்துள்ளது. நிச்சயம் இதைப் படித்துப் பார்த்தால் முதலில் சிரிப்பீர்கள்.. பிறகு சிந்திப்பீர்கள்.

கவுண்டமணி, செந்திலை வைத்து இந்த விளக்கத்தை அது அளித்திருப்பதுதான் ஹைலைட்டாகும். கவுண்டர் சொன்னால் கடவுளே சொன்னது போல... அந்த அளவுக்கு மக்கள் மனதில் பெரிய சீட் போட்டு ஜம்மென்று அமர்ந்திருப்பவர் கவுண்டமணி என்பதால் இந்த ஜோடியை வைத்தே விளக்கி விட்டது மெட்ராஸ் மெமோய்ர்ஸ். பாருங்க.. படிங்க நீங்களும்..!

படுவா

படுவா

அப்பா - படுவா, இந்த செமஸ்டர்லயும் நல்ல கிரேட் வாங்கலைன்னா உனக்கு நான் நெட் பேக்குக்கு காசு தர மாட்டேன்.

மகன் - ஷாக்!

தெரியும் டாடி!

தெரியும் டாடி!

மகன் - நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுதான் பேஸ்புக்ல ப்ரீ பேசிக்ஸ்க்கு சைன் அப் பண்ணிட்டேன்.. இனிமே என்னோட இன்டர்நெட் காஸ்ட் ப்ரீ!

அதெப்படி!

அதெப்படி!

அப்பா - இன்டர்நெட் காஸ்ட் ப்ரீயா?
மகன்- எஸ்ஸு..

டேய் ராசா.. சொல்றத கேளு!

டேய் ராசா.. சொல்றத கேளு!

அப்பா - டேய் ராசா.. நீ சொன்னியே ப்ரீ பேசிக்ஸ்.. அதுல நெறைய வெப்சைட் அக்சஸ் பண்ண முடியாது..

என்னப்பா நீங்க

என்னப்பா நீங்க

மகன் - என்னப்பா நீங்க.. பேஸ்புக் இருக்குல்ல.. அதுல வர்ற லிங்கை ஓபன் பண்ணி யூஸ் பண்ணிக்குவேன்.. மார்க்கே சொல்லிருக்காரு!

யாரு அந்த படங்கி தலையனா!

யாரு அந்த படங்கி தலையனா!

அப்பா - யாரு அந்த படங்கி தலையனா... பாரீஸ் அட்டாக் அப்போ என்ன பண்ணான்... இப்போ இந்தியாவுல நடந்த பதன்கோட் டெரரிஸ்ட் அட்டாக்கு எதனாச்சும் பண்ணானா?

அடேய்.. டேய்!

அடேய்.. டேய்!

அப்பா - டேய், இப்போ சைன் பண்ணிருக்கியே ப்ரீ பேசிக்ஸ்.. அதுல பேஸ்புக் தவிர நீ யூஸ் பண்ற வேற எந்த வைப் சைட்டும் கெடயாது... யூடியூப், பாக்கனும்னா காசு கட்டித் தான் பாக்கனும்.

ஆமாப்பா ஆமா

ஆமாப்பா ஆமா

(புத்தி வந்த மகன்) - ஆமாப்பா.. பேஸ்புக் நம்மள எக்ஸ்பிளாய்ட் பண்ணப் பாக்குறான்... அவன் அனுபவிக்க கூடாது... அதுக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா.

அப்படிக் கேளு!

அப்படிக் கேளு!

அப்பா- அப்படிக் கேளு... www.savetheinternet.in போய் என்ன பண்ணறதுன்னு பாரு...

English summary
Madras memoirs has come up with an explanation of FB's free basics witha a beautifully meme with Goundamani and Senthil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X