பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்- சீமான்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு கருணையோடு அணுக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி அற்புதம்மாள் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், 7 பேரின் விடுதலையை ஆதரிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், எதிர்ப்பவர்களுக்கு கருணையுடன் பாருங்கள் என்பதை உணர்த்துவதே இந்த பேரணியின் நோக்கம் என்றார்.












Click it and Unblock the Notifications