பிரண்டுன்னா இப்படியும் இருக்கலாமே.. சமூக வலைதளங்களை கலக்கும் படங்கள்
சென்னை: நண்பர்கள் தினத்தையொட்டி சமூக வலைதளங்களில் வளைத்து வளைத்து விதம் விதமான வசனம் போட்டு வருகிறார்கள் வலைஞர்கள். அந்த வரிசையில் நமது கவனத்தை ஈர்த்தன சில.
எது நட்பு, எப்படிப்பட்டது நட்பு, எப்படி இருக்க வேண்டும் நட்பு என்று ஆரம்பித்து விதம் விதமான வாசகங்களால் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்த வரிசையில் சில படங்கள் நம்மை சிரிக்க வைத்தன, ரசிக்கவும் வைத்தன.

கண்ணாடிக்கும் தோள் கொடுக்க வேண்டும் தோழன்:
இங்கே ஒரு தோழி தனது தோளின் தோள்பட்டை மீது குட்டிக் கண்ணாடியை வைத்து தனது புருவத்திற்கு மை தீட்டுகிறார். தோழன் என்றால் இப்படி கண்ணாடிக்கும் தோள் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரோ இப்பெண்.
Image source: memecenter
|
ஸ்டேட்டஸ் பார்க்க சீட்டாக வேண்டும்:
இது இன்னொரு நட்பின் எல்லை. ஒரு இளைஞன் கீழே அமர்ந்திருக்க, அவன் மீது அவனது தோழி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு தனது செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறார்.

இது அதுக்கும் மேல:
ஒரு சின்ன ஓடை.. இரண்டுக்கும் இடையே நீர் ஓடுகிறது. சர்வ சாதாரணமாக காலைத் தூக்கி வைத்தாலே கூட போதும் அதைத் தாண்டி விடலாம். ஆனாலும் தனது தோழிகள் "கஷ்ட"ப்படக் கூடாது என்பதற்காக ஒரு தோழர் கீழே படுத்துக் கொள்ள அவரை பாலம் (பாவம்!) போல பாவித்து 3 தோழியர் மெதுவாக அவர் மீது ஏறி கல்லைக் கடந்து செல்கின்றனராம்.
|
இது ரொம்ப ஓவர் ஓவர்
தனது தோழி, தனது காதலனுக்கு முத்தம் கொடுக்க வசதியாக, தனது முதுகு மீது அமர வைத்து உதவுகிறான் இந்த நண்பன்... கொஞ்சம் ஓவரா இருக்கே நண்பா!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications