பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி... வாகன ஓட்டிகள் அதிருப்தி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications