எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. அமைச்சர்களுக்கு எடப்பாடி அட்வைஸ்!
எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் இந்த அட்வஸை வழங்கியுள்ளனார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏக்கள் கடந்த வாரம் முதல் அணி அணியாக சந்தித்து வந்தனர். எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு முடங்கி இருப்பதை சரி செய்வது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்துறை சார்ந்த பிரச்சனைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications