ஜெ., கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமா.வுடன் மோதும் வேட்பாளர் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலேயே முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில்தான் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது 45 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15 பேரும், மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 24 பேரும் களத்தில் உள்ளனர்.

விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டையில் 25 பேரும், பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் 15 பேரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 10 பேரும் போட்டியில் உள்ளனர்.

Full list of candidates in leaders' constituencies

இந்தத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரம்:

ஆர்.கே.நகர் (45 பேர் போட்டி)

1. ஜெ.ஜெயலலிதா (அதிமுக.)
2. சிம்லா முத்துசோழன் (திமுக)
3. வி.வசந்தி தேவி (விடுதலை சிறுத்தைகள்)
4. எம்.என்.ராஜா (பாஜக)
5. பி.ஆக்னேஷ் (பாமக)
6. ஜி.தேவி (நாம் தமிழர்)
7. ஜெ.எடின் புரோக் (பகுஜன் சமாஜ்)
8. ஆப்ரகாம் ராஜா (பீப்புள் பார்ட்டி ஆப் இந்தியா)
9. இ.சடயாண்டி (சோஷியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா)
10. எம்.சுபாஷ்பாபு (அன்பு உதயம் கட்சி)
11. எஸ்.சுரேஷ் குமார் (மக்களாட்சி கட்சி)
12. எம்.ஆர்.முருகன் (ஜெபமணி ஜனதா)
13. டி.ரவி பறையனார் (இந்திய குடியரசு கட்சி)
14. டி.வேணுகோபால் (சிவ சேனா)
15. தங்கவேலு (உரிமை மீட்பு கழகம்) மற்றும் 30 சுயேச்சைகள்.

திருவாரூர் (15 பேர் போட்டி)

1. கருணாநிதி- (திமுக)
2. பன்னீர்செல்வம்- (அதிமுக)
3. ரெங்கதாஸ்- (பாஜக)
4. மாசிலாமணி- (சிபிஎம்)
5. சிவக்குமார்- (பாமக)
6. பத்மநாபன்- (பகுஜன் சமாஜ்)
7. சந்திரசேகர்- (நாம் தமிழர்)
8. கணேசன்- (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) மற்றும் 7 சுயேச்சைகள்

உளுந்தூர்ப்பேட்டை (25 பேர் போட்டி)

1. விஜயகாந்த்- (தேமுதிக)
2. இரா.குமரகுரு- (அதிமுக)
3. வசந்தவேல்- (திமுக)
4. கே.பாலு- (பாமக)
5. சபா.ராஜேந்திரன்- இந்திய ஜனநாயக கட்சி
6. தேசிங்கு- நாம் தமிழர் கட்சி
7. வெங்கடேசன்- மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி
8. சந்திரசேகர்- பகுஜன் சமாஜ் கட்சி
9. ராமலிங்கம்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 25 பேர் போட்டி.

பென்னாகரம் (15 பேர் போட்டி)

1. கா.பூ.முனுசாமி (அதிமுக)
2. பி.என்.பி.இன்பசேகரன் (திமுக)
3. அன்புமணி ராமதாஸ் (பாமக)
4. ந.நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்)
5. க.சிவக்குமார் (நாம் தமிழர்)
6. கே.ஜெயக்குமார் (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
7. மா.மல்லிகா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 8 சுயேச்சைகள்.

காட்டுமன்னார் கோவில் (தனி) (10 பேர் போட்டி)

1. கலைவாணன் (பகுஜன் சமாஜ் கட்சி)
2. சரவணன் (பாரதீய ஜனதா)
3. மணிரத்தினம் (காங்கிரஸ்)
4. முருகுமாறன் (அதிமுக)
5. சோழன் (பா.ம.க.)
6. தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
7. ஜெயஸ்ரீ (நாம் தமிழர்) மற்றும் மூன்று சுயேச்சைகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+