தமிழகத்தில் அதிமுக- பாமக- பாஜக: முன்னணி முழு விவரம் இதோ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கடைசி தகவல்களின்படி 37 தொகுதிகளிலும், பாமக, பாஜக தலா ஒரு தொகுதியிலும் முன்னணியில் இருந்து வருகின்றன.

எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் முன்னணியில் உள்ளன.. இதோ முழு விவரம்..:
அதிமுக
- தென் சென்னை
- வட சென்னை
- மத்திய சென்னை
- திருவள்ளூர்
- ஸ்ரீபெரும்பதூர்
- காஞ்சிபுரம்
- அரக்கோணம்
- ஆரணி
- விழுப்புரம்
- கடலூர்
- சிதம்பரம்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- மதுரை
- கரூர்
- திண்டுக்கல்
- தேனி
- விருதுநகர்
- தென்காசி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- கோவை
- ஈரோடு
- நீலகிரி
- திருப்பூர்
- சேலம்
- நாமக்கல்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- சேலம்
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- வேலூர்
கன்னியாகுமரி - பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னணி
தர்மபுரி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னணி












Click it and Unblock the Notifications